புனித நதியான கங்கோத்ரியின் பெருமைகள் கூறும் நுால். புத்தகத்தை உருவாக்கிய சுவாமி தபோவன் மஹராஜ் குறித்த செய்தி விரிவாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்து, வீட்டிலே மலையாளம், சமஸ்கிருதம் படித்து புலமை பெற்றதை எடுத்துரைக்கிறது. ரிஷிகேஷம் சென்று, ஆசிரமத்தில் சேர்ந்ததை விளக்குகிறது. இமயமலை அழகில் மனம்...