ஆசிய நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியா சிறப்புகளை வரலாற்றுப் பார்வையில் தெரிவிக்கும் நுால்.சீன மன்னராட்சியில் அடிமைப்பட்ட வியட்நாமில் நடந்த போராட்டங்களை எடுத்துரைக்கிறது. பிரான்ஸ், ஜப்பானிய அடக்கு முறைகள், அமெரிக்க கொடூர தாக்குதல்களையும் தாக்குப்பிடித்த வீர வரலாறு அழகாகத்...