சித்தர்களின் இறைநெறி தொண்டு குறித்து விவரிக்கும் நுால். குருவோடு பெற்ற அருள் அனுபவங்களை எளிமையாக தொகுத்து தருகிறது. சார்பு நுால்களிலிருந்து சாரத்தை பிழிந்தெடுத்து, கருத்தியலோடு மக்கள் அறியும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. இறைவன் ஒருவனே, இறைவன் இருக்குமிடம், கடவுள் உண்டு என்பதை நிறுவும் ஒன்பது...