சுவாமி அய்யப்பனின் புகழ் மிக்க வரலாற்றை எளிய நடையில் தரும் ஆன்மிக நுால். வயதில் பெரியோர் வழியாக அறிந்த தகவல்கள், மாளிகைப்புறம் சன்னதியில் அய்யப்பன் வரலாற்றை சொல்லும், ‘பறைக்கொட்டு’ பாடல்களை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுவாமி அய்யப்பன் புராண வரலாறு, அய்யப்பன் கோவிலில், ‘சுவாமியே சரணம்...