ஆங்கில நாவலின் தமிழாக்க நுால். போதைக்கு அடிமையான தொழிலாளி மைக்கேல். அவரது மனைவி சூசன், மகளை பாரமாக நினைத்து விற்பனை செய்து பிரிகிறார். தனிமையில் வாடி வேதனையில், ‘குடிக்க மாட்டேன்’ என சபதம் எடுக்கிறார் மைக்கேல். பின், சலியாத உழைப்பால் உயர்நிலைக்கு வந்து, மேயர் என்ற புகழோடு வாழ்கிறார். தேடி வந்த...