தீண்டாமைக்கு எதிராக போராடிய ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்று நுால். பெண்களுக்கு முதல்முறையாக பள்ளி அமைத்தது பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு காப்பகம் ஏற்படுத்தியது குறித்தும் எடுத்துரைக்கிறது. கல்வி, சமூகம், அரசியல் ரீதியாக புதிய மாற்றங்களை உருவாக்கியது குறித்த விபரங்கள்...