உள்ளம் தொடும் உன்னத கதைகளின் தொகுப்பு நுால். தான் மெக்கானிக் பணி செய்த போதும், தன் பிள்ளைகளாவது வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற தந்தையின் கடமை உணர்வு சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. தியாகியான அக்கா தினமும் வேதனையில் வெந்து துடித்தாளே அதன் காரணத்தை அலசுகிறது. தம்பி கெட்டவன் தான்...