அறக்கருத்துகளை வலியுறுத்தும் நாடக வடிவிலான நுால். சமூகம், இலக்கிய வரலாறு, சரித்திரம் என மனதை கவரும் வகையில் எட்டு நாடகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. சமுதாயத்திற்கு அவசியமான மையக் கருத்துகள் உள்ளன. மனதில் உணர்வுகளை தட்டி எழுப்பி, மாண்புள்ள எழுச்சியை மலரச் செய்கிறது. புதியதோர் உலகம் செய்வோம் என்ற...