திருக்குறளுக்கு நடப்பு தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள உரை நுால். அறத்துப்பால் 38 அதிகாரம், பொருட்பால் 70 அதிகாரம், இன்பத்துப்பால் 25 அதிகாரம் என, 1,330 குறள்களுக்கும் எளிமையாக உரை தரப்பட்டுள்ளது. ஏழு சீர்களால் ஆன குறளுக்கு, குறைந்த அளவு சொற்கள் வழியாக பொருள் கூறப்பட்டுள்ளது. நான்கே சொற்களில்,...