யோக முத்திரைகள் குறித்து விளக்கும் நுால். விரல் நுானி சக்தியின் சிறப்பை எடுத்துரைக்கிறது.முத்திரைகளை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிறிய கட்டுரைகளின் வாயிலாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. உடல் செயல்பாட்டை புரிய வைக்கிறது. ஐம்பூத தத்துவத்துக்கு விளக்கம் அளித்து, அவற்றுக்கு உடல் இயக்கத்துடன் உள்ள...