காரைக்கால் அம்மையார் வாழ்க்கை, சமயப்பற்று, படைப்பு செய்திகளை எளிய நடையில் தரும் நுால். வணிகர் குலத்தில் பிறப்பு, வளர்ப்பு, இறைப்பற்று, திருமணம், இல்வாழ்வு, விருந்தோம்பல், கணவர் பிரிவு, புலமை, தெய்வநிலை என பல்வேறு செய்திகளை சுவை குன்றாமல் தருகிறது. அம்மையார் இயற்றிய அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை...