திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும் அடங்கும். பகுதி – 2ல், மூல பாட ஆய்வில் திருத்திய, சொல் பிரித்த திருமந்திரப் பாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டு உள்ளன.டாக்டர் சுப.அண்ணாமலை, ஏற்கனவே அச்சில் வெளிவந்த, 11 திருமந்திரப்...