வள்ளலார் ராமலிங்க அடிகள் இயற்றிய இலக்கியப் படைப்புகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். புத்தக துவக்கத்தில் ஒரு பாடல், வள்ளலாரின் கையெழுத்திலே அச்சிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதல் திருமுறை படைப்பு தொகுக்கப்பட்டுள்ளது. வரிசைப்படி, இரண்டு முதல் ஆறு திருமுறைகளும் அடுத்தடுத்து தெளிவுடன்...