கற்பித்தலில் சாதனை புரிந்து விருதுகள் பெற்றுள்ள தமிழறிஞர்களை கவுரவிக்கும் விதமாக அமைந்துள்ள நுால். கல்வி சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. தமிழ் மொழி அறிவையும், உணர்வையும் மாணவர்களுக்கு ஊட்டுவதில் கோவையில் சிறப்பிடம் பெற்றுள்ளோர் குறித்த விபரங்கள் உள்ளன. அவர்கள் திறன் மதிப்பீடாக...