அரசியல் பிரபலங்களுடன் ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு நுால். துரைமுருகன், இல.கணேசன், குமரி அனந்தன், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் என பலரின் முழுநேர அரசியல் பற்றி பகிரப்பட்டுள்ளன. திருநெல்வேலி, எம்.டி.டி., இந்து கல்லுாரியில் நல்லகண்ணு படித்தது, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியதை...