துணிவும், தன்னம்பிக்கையும், அறியும் ஆவலும், சாகசம் செய்யத் துடிக்கும் சிறுமியை மையமாக வைத்து படைக்கப்பட்ட நாவல் நுால். அமெரிக்கா, டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து கனடா நோக்கி தன்னந்தனியே மிதிவண்டியில் பயணித்து அடர்ந்த காட்டை அடைகிறாள் கதாநாயகி. மரம், செடி, கொடி மண்டிய புதர், வண்ண பூக்கள், சிறகடிக்கும்...