வெளிநாடுகளில் தீபாவளி கொண்டாட்டம் பற்றி புதிய தகவல்களை தருகிறது நம் உரத்தசிந்தனை தீபாவளி சிறப்பிதழ். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கோலாலம்பூர், கனடா, குவைத் நாடுகளில் தீபாவளி எப்படி எல்லாம் கொண்டாப்படுகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது. வாசகர்களின் அனுபவங்கள் கலகலப்பூட்டுகின்றன. வாணவேடிக்கை, விருந்து,...