இலங்கை திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோவில் சிறப்பம்சங்களை தெரிவிக்கும் நுால். சரணாகதி உணர்வுடன் அம்பாளை வழிபட வழிகாட்டுகிறது. நாராயணி, ஈசானி, நித்யை, சத்யை, அம்பை, வைஷ்ணவி, கவுரி, பார்வதி, சக்தி, சண்டிகை என அம்பாளின் பெயர்களுக்கு பொருள் கூறுகிறது. பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர்,...