சமூகத்தில் நிலவும் சிக்கல்களை வெளிச்சமிட்டு காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அவலங்களுக்கு தீர்வை சொல்லி, எடுத்துக் கொண்ட மையப்பொருளை நறுக்கென நெஞ்சில் பதியும் வண்ணம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் கூர்மையான சிற்றுளியால் வடிவமைக்கப்பட்ட சிற்பத்தைப் போல் காட்சி தருகின்றன. பெற்றோர் அன்பும்...