கடல் வளத்தை மீட்டெடுக்க போராடுவோரின் வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுனாமியில் இருந்து கடலோர கிராமங்கள், பவளப் பாறைகள், அலையாத்தி காடுகள் காப்பாற்றப்பட்டதை, ‘பவளப்பாறை’ கதை அழுத்தமாக கூறுகிறது. திமிங்கலத்தின் உடல் அமைப்பும், இறைச்சி, எண்ணெய்க்காக வேட்டையாடப்படுவதை சொல்கிறது....