இங்கிலாந்து ராணியாக இருந்த எலிசபெத் வாழ்க்கை வரலாறு, நாவல் போல அமைந்த நுால். திருப்பங்களுடன், சாதாரண மனிதர்கள் கண்டிராத உண்மைகளை உரைக்கிறது. காதலுக்காக அண்ணன் அரசுரிமையை துறந்ததால் எலிசபெத் ராணியானது முதல், வாழ்வில் சந்தித்த திருப்பங்களை எடுத்துரைக்கிறது. அரசியாக இருந்தபோது உரை தயார் செய்து...