திரிவேணி, முக்திநாத் போன்ற புண்ணிய தலங்கள் நிறைந்த நேபாளம் பற்றிய நுால். வைணவர்களுக்கு மட்டுமல்லாது எல்லாருமே தரிசிக்க வேண்டிய தலங்கள் நிறைந்துள்ளதை குறிப்பிடுகிறது. இயற்கை தரும் பூரிப்பை அனுபவிக்க வேண்டிய பகுதிகள் ஏராளம் உள்ளதை குறிப்பிடுகிறது. புத்தர் பிறந்த தேசம் என பெருமையுடன் குறிப்பிடுகிறது....