பச்சைப்புடவைக்காரியான மீனாட்சியுடன் அனுதினமும் பேசி, அவளிடம் வாதம் செய்து, சண்டை போட்டு, அவளுடைய அன்பிற்கு அடிமையாகி, அவளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பவர்தான் வரலொட்டி ரெங்கசாமி. அதனாலேயே அவருடைய நாவல்களில் எல்லாம் பச்சைப்புடவைக்காரி ஒரு பாத்திரமாக வந்துவிடுவாள். ஆனால் அபூர்வமாகச் சில...