நினைவலையில் இருந்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கை அனுபவங்களும் உள்ளன. ஜோடி பொருத்தமில்லை என்ற பேச்சை புறந்தள்ளி, திட்டமிட்டு வாழும் தம்பதியரை மையமாக்கி, ‘காத்திருந்த கன்னி’ கதை படைக்கப்பட்டுள்ளது. அலுவலக பெண் ஊழியரை வலையில் சிக்க வைக்க எண்ணியவர், மனைவியால் மனம் திருந்தியதை, ‘நெஞ்சமே...