காஞ்சி மகா பெரியவர் வாழ்வில் இருந்து பெற்ற கருத்துக்களை சின்னஞ்சிறு கட்டுரைகளாக தரும் நுால். பக்கத்துக்கு பக்கம் பெரியவரின் திருவுருவப் படங்கள் அலங்கரிக்கின்றன. யாருக்கும் பாரம் இல்லாமல் வாழ எண்ணி நினைத்த மூதாட்டியின் விருப்பம், பெரியவரின் கருணையால் நிறைவேறியதை குறிப்பிடுகிறது. திருப்பாவை,...