ஆசிரியர் – மாணவர் உறவு பற்றிய நுால். உறவு எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கிறது. ஆசிரியர் பணி முடித்து, ரயில்வே ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும், அரசு வங்கியில் இயக்குநராகவும் ஆற்றிய பணிகளை பேசுகிறது. வாழ்க்கை செயல்பாட்டை தெளிவாக முன்வைக்கிறது. ஏமாற்றுவதை...