தீவிரவாத இயக்கப் பின்னணியில் மலர்ந்த காதலை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.கந்து வட்டி கொடுமைக்கு எதிராக கிராம மக்களை எழுச்சி பெற வைக்கிறான், ஒரு இளைஞன். வட்டி கொடுமையால் தற்கொலை செய்த விவசாயி மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கிறான்; அவள் வழியாக வளர்க்க முயல்கிறான். அப்போது ஏற்படும் காதலை...