நாட்டின் வளர்ச்சி சார்ந்த செய்திகளுடன் அமைந்து உள்ளது விஜய பாரதம் தீபாவளி இதழ். அருள் தரும் ஆசி செய்திகள் நிறைந்துள்ளன. எளிய குடும்ப பின்னணியில் பிறந்து, இருப்பதை மூலதனமாக்கி அக்கறையுடன் உழைத்து, தொழில் துவங்கி வெற்றி ஈட்டியுள்ள சாதனையாளர்கள் பலரின் நேர்காணல்கள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன....