நிறுவன செயல்பாடுகளை மாற்றி அமைக்க கற்றுக் கொடுக்கும் நுால். ஒரு நிறுவனத்தை பொறுப்புடன் நிர்வகித்து சிறப்பாக மாற்றியமைக்கும் பாடங்களை வகுத்து தருகிறது. நிறுவனத்தின் அடிப்படை கொள்கை, வளர்ச்சி, பன்முகத்திறன் உடையோர் செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய எதிர்காலம் போன்ற தலைப்புகளில் கருத்துக்கள்...