கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 50"எவனொருவன் கர்மசிμத்தையாக யோகத்தைச் செய்து வருகிறானோ அவன் அதனால் மிகச்சிறந்த பலனை அடைவது நிச்சயம். தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காμணமாக அதுநாள்வøμ தான் செய்துவந்த யோகத்தைப்...