சோழர் ஆட்சி காலத்தில் தன்னைத்தானே பலியிட்ட படைவீரனின் இறுதி சடங்கையும், நிகழ்கால நவீன கதையையும் பிணைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். கதைமாந்தர் அர்ஜுன் குடும்ப நிகழ்வுகளும், குறுநில மன்னன் மலையமான் காலச்செய்திகளும் பின்னி செல்கின்றன. முற்கால பண்பாட்டை போற்றி காப்பதில், இக்காலத்தில் மக்கள்...