பொதுவாக வாழ்க்கை வரலாறு எழுதுவது தொங்கும் கயிற்றில் நடப்பது போன்ற ஒரு வித்தை. கொஞ்சம் தவறினாலும் பிரச்னை ஏற்பட்டுவிடும். அதை மிக சரியாக கையாண்டுள்ளார் நுாலாசிரியர். மனைவி, குழந்தைகள், குடும்பம் என வாழும் ஒரு சாதாரண மனிதன் ஜமீன்தாராலும், வெள்ளைக்கார போலீசாலும் எப்படி குற்றவாளியாக்கப்படுகிறான். அதன்...