கதை, திரைப்படமாக உருவான விதத்தை ஆவணப்படுத்தியுள்ள நுால். இரண்டு பெண்களை திருமணம் செய்த குடும்ப தலைவரை மையமாக உள்ளது கதை. கிராம வளர்ச்சிக்கு அந்த குடும்பம் உதவுவதுடன், கட்டுப்பாடும் விதிக்கிறது. அந்த குடும்பத்துக்கு அஞ்சுகின்றனர், மக்கள். குடும்பத்தைச் சேர்ந்தோர் முரண்பட்டு பகை கொள்கின்றனர். அது...