சங்க இலக்கியங்களில் கொடை, வீரம், ஈகை, வழிபாடு, பெண் வாழ்க்கை, அற நெறிகள் பற்றி அரிய செய்திகளை கூறும் நுால். பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் வள்ளல்கள் விபரங்களை கூறுகிறது. புலமையும், வறுமையும் கொடையால் பெருமை கொள்வதை எடுத்துரைக்கிறது. காதல், இயற்கை வளம், புன்னை மரத்தை உடன்பிறந்தவளாக எண்ணும் நற்றிணை...