சபரிமலையில் சுவாமி அய்யப்பனை காண, புனித யாத்திரை செல்வோரின் அனுபவங்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருவோரின் பயண அனுபவங்களை பகிர்கிறது. முந்தைய காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தர்ம சாஸ்தா கோவில், பெண்கள் சபரிமலை என்ற ராணி...