தொழில் மேம்பாட்டு சட்ட விதிமுறைகளை அறிய தரும் நுால். அனுபவம் மற்றும் சட்ட அறிவின் துணை கொண்டு எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் என, சிறு குறு நிறுவனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மனித ஆற்றல் கொண்டு சேவை செய்பவை சேவை நிறுவனங்கள் ஆகின்றன. ஆலோசனை நிறுவனங்களும் சேவை...