தினம் ஒரு பாசுரம் பொருள் உணர்ந்து, ஓதப்படுவதின் பயனாக, இன்னல்கள், இடர்கள் நீங்கப் பெற்று, வாழ்க்கை வசந்தமாகும். இந்த சீரிய நோக்கில், நான்காயிரம் பாடல்களில் இருந்து, 368 சிறப்பு மிக்க பாசுரங்களை மட்டுமே தேர்வு செய்யும் கடினமான பணியை ஏற்று, இந்நூலாசிரியர் எளியதோர் நடையில், விளக்கவுரைகளையும் தொகுத்து...