பக்கம்: 127 1300 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க ரோம் நாட்டினர், இந்தியாவின் தென்பகுதி சோழ மண்டலக் கடற்கரையில் வந்து இறங்கினர். 400 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் நாலாவது பெரிய நகரமாக தெற்கு வாயிலாக "மதராஸ் உருவானது என்று துவங்கி, நம் சென்னை வரலாற்றின் மலரும் நினைவுகள், இந்த நூலில் மணம் வீசுகிறது....