உடல், உயிரை பற்றியும், உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், நோய் ஏற்படும் விதம் அவற்றை போக்கும் வழி முறைகளை எளிமையாகவும், வரைபடங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நோயை போக்குவதற்குரிய எளிய யோகாசனங்களும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. நோயில்லாமல் வாழ்வதற்கு தியானம், எளிய...