சிறையில் நடந்த பதிவு திருமணத்தை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல் நுால். திருமணத்தில் வரதட்சணை கொடுக்க வைத்திருந்த 50 சவரன் நகை திருடு போகிறது. அதனால் திருமணம் நிற்கிறது. திருடியவனே நகைகளை ஒப்படைக்கிறான்; வரதட்சணையும் ஒரு வகை திருட்டு என்ற கருத்தை தெரிவிக்கிறான். பின், வரதட்சணை கேட்போர்,...