தெய்வீக அனுபவத்துக்கும், வேத அறிவுக்கும் இடையே ஆழமான தத்துவ விவாதத்தை வழங்கும் நுால். தெய்வீகத்தின் உணர்வு, வேதஞானம், உள்ளுணர்வு, சுய பரிந்துரை போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது. யோகா, சுயமரியாதை உணர்வு பற்றிய குறிப்புகள் உள்ளன. ஷோபன்ஹவர் போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துகளும் அலசப்பட்டுள்ளன....