திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வ.வே.சு.ஐயர், அதற்கு எழுதிய ஆங்கில முன்னுரையுடன் அதன் தமிழாக்கமும் உடைய நுால். படைக்கப்பட்ட காலத்திற்கும், நாட்டிற்கும் மட்டுமே உரியதாக இல்லாமல், ஒட்டுமொத்த மனித குலத்திற்கு, எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துகள் தந்த ஞான நுால் என வணக்கம் வைத்து...