நவக்கிரக கோவில்கள் போல, 27 நட்சத்திர கோவில்கள் பற்றிய விபரங்கள் கூறும் நுால். நட்சத்திரங்களாக உள்ள 27 பெண்கள் வணங்கிய பரிகார தலங்களின் விபரம் படங்களுடன் தரப்பட்டுள்ளன. அசுவினிக்கு மருத்துவ சக்தி அதிகம் என, திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரரை வழிபட பரிந்துரைக்கிறது. பரணிக்கு, நல்லாடை அக்னீஸ்வரர்...