/ புத்தக மதிப்புரை / ஆண்டவன் ஆபரணம் ஆன்மீகம் யோக வசிஷ்டம்
ஆண்டவன் ஆபரணம் ஆன்மீகம் யோக வசிஷ்டம்
ஹரித்வார், உத்தரகண்ட்- --– 249 402. பக்கம் : 590 விலை : ரூ.930 -------------------------------------------------------------- வ சிஷ்டர், ராமனுக்கு செய்த உபதேசங்களை தரும் நுால். சின்ன உதாரணங்களோடு உவமைகள் அடங்கிய உருவக கதைகள் உள்ளன. ஐயங்களுக்கு விளக்கங்களோடு, முக்திக்கு வழிகாட்டும் தத்துவமாக விளங்குகிறது. கடினமான வடசொற்களுக்கு இடையிடையே தக்க விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நிறைவாக எட்டு அத்தியாயங்களை கொண்ட மஹா யோக வசிஷ்டம் இணைக்கப்பட்டுள்ளது. முக்தியின் வாசலில் சமம், விசாரம், சந்தோஷம், சத் சங்கத்தில் ஒன்றை பின்பற்றினால், மற்ற மூன்றும் தானாகவே அமையும் என்கிறது. வாழ்வில் உயர வழிகாட்டும் நுால். – புலவர் சு. மதியழகன்




