/ கேள்வி - பதில் / அந்துமணி பதில்கள்! பாகம் - 8

₹ 250

அரசியல், அறிவியல், ஆன்மிகம் எனும் பல்சுவைக்கு பஞ்சமில்லாதது அந்துமணியின் பதில்கள். உதாரணத்துக்கு ஒன்று. கேள்வி: ஒரு மனிதனின் உயரிய, தாழ்ந்த குணம் எது? அந்துமணி பதில்: பிறரின் துயரங்களில் பங்கேற்பது உயரிய குணம்; அதை பரிகசிப்பது தாழ்ந்த குணம். இதுபோல் எண்ணற்ற சுவாரஸ்ய பதில்கள் இந்நூலில் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை