/ ஆன்மிகம் / அறுவனத் திருக்கோவில்கள்

₹ 170

வனத் திருக்கோவில்கள் குறித்த நுால். ஆறு வனத்தை அமைத்தோர் வால்மீகி, வசிஷ்டர், பரத்வாசர், காசியப்பர், கவுதமர், அகத்தியர் மற்றும் அத்திரி. அவர்கள் அமைத்த வனங்கள் எட்டி வனம், வேப்ப வனம், மா வனம், வில்வ வனம், காரை வனம், வன்னி வனம், குடமல்லிகை வனம். இதை கண்டறிந்து காரணமும் தெரிந்த ஆன்மிக தகவல்களுடன் படைக்கப்பட்டுள்ளது. தமிழில் அறம், பொருள், இன்பம், வீடு குறித்து கூறப்பட்டுள்ளது. மனித பிறப்பில் முதல் 25 ஆண்டு பிரம்மச்சரியம், அடுத்த 25 ஆண்டு கிருஹஸ்தம். பின் வரும் 25 ஆண்டு குடும்ப பொறுப்பு தாங்கும் வனப்பிரஸ்தம். கடைசி 25 ஆண்டு சன்னியாசம் என வகுத்து இருப்பதையும் அறிய தருகிறது. அறுவன கோவில் தரிசனத்தை தரும் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை