/ சுய முன்னேற்றம் / முழுமையாகச் செய்யுங்கள்

₹ 24

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.ஒரு முழு மனிதனின் குணநலன்களும், அவனுடைய செயல்பாடுகளின்படிதான் அமைகின்றன. கூர்மையான, நுட்பமான, தெளிவான செயல்பாடுகள் ஒருவரின் மனநிலையை உறுதியாககி, முழு குணநலன்களையும் மேம்படச் செய்கின்றன. ஒருவனுடைய முன்னேற்ற ஆசைகளும், குறிக்கோள்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டால்தான் அவற்றின் தரம் குறையாமலிருக்கும். எதிலும் மிக சிரத்தையுடனும், கவனமுடனும் இருக்கும் நபர், எப்போதும் தன்னால் இயலக்கூடிய மிகச் சிறந்ததை மட்டுமே ஏற்றுக் கொள்வார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை