/ முத்தமிழ் / கலீல் ஜிப்ரானின் நாடகங்கள்
கலீல் ஜிப்ரானின் நாடகங்கள்
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, முதல் மாடி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152.)கடந்த 19ம் நூற்றாண்டில் லெபனானில் பிறந்த கலீல் ஜிப்ரான் கவிஞர், ஓவியர், தத்துவஞானி, உருவகக் கதைகளின் தந்தை என்று பல விதங்களில் புகழ் பெற்றவர். அரேபிய மொழியிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள இவரது பல நூல்கள் உலகப் புகழ் பெற்றவை. அவர் எழுதியுள்ள நான்கு நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அறிமுகம் செய்திருக்கும் ஆசிரியரது பணி பாராட்டத்தக்கது.