/ ஆன்மிகம் / ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்
ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்
கற்களால் திடமாகி இறுகிய பாறைகளாக உயர்ந்து நிற்கிறதே திருவண்ணாமலை - அது வெறும் மலையல்ல, காந்த மலை. மனிதர்களையெல்லாம் தன்பால் இழுத்து 'கிரிவலம்' வரவைப்பது மட்டுமின்றி மகான்களையும் அல்லவா காந்தமாக ஈர்த்திருக்கிறது. பரதேசியாகத் திரிந்து அருணாசலத்தில் பரப்பிரம்மமாக நிலைகொண்ட சேஷாத்ரி சுவாமிகளைக் கண்முன் காட்டுகிறது இந்நூல். பரணீதரன் இதை எழுதியிருக்கிறார் என்று சொல்லும்போதே நூலுக்குப் பூரணத்துவம் கிடைத்துவிடுகிறது.