/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்களுக்கான புத்திமதிக் கதைகள்
சிறுவர்களுக்கான புத்திமதிக் கதைகள்
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 115).இந்நூல் ஆசிரியர் எடையூர் சிவமதி சிறுவர்களுக்கான 45 கதைகளை இந்நூலில் சுவையாக தொகுத்து வழங்கியுள்ளார். இவை அனைத்தும் சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் கதை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. படிக்கும் ஆர்வம் வளர, சிறுவர்களுக்கு தாரளமாக வாங்கி பரிசாக அளிக்கலாம்.